CRIME STORY -TAMIL SHORT STORY -சுஜாதாவின் "கைது "(க்ரைம் சிறுகதை)
CRIME STORY-சுஜாதா அவர்கள் எழுதிய இந்த " கைது" சிறுகதை 14.07.1994 குமுதம் இதழில் வெளிவந்தது .அந்த காலகட்டத்திலும் இருந்த பெண்களுக்கெதிரான ,வன்முறைகளும் , கொடுமைகளும் இருந்த காலகட்டத்தில் ,மணிதம் நிலைத்திருக்க எழுதப்பட்ட கதை .
கதை மிக எதார்த்தமாக செல்கிறது .
எல்லாதுறைகளையும்போல் காவல்துறையிலும் நல்லவர்களும் ,கேட்டவர்களும் இருக்கிறார்கள் .கதையின் முடிவு கேளுங்கள் .உங்கள் அபிப்பிராயங்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள் .மறக்காமல் சிறந்த தமிழ் கதைகளுக்கு சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக