CRIME STORY-சுஜாதாவின் "மறக்க முடியாத சிரிப்பு "


 தூண்டில் கதைகள் தொகுப்பில் வெளிவந்த இந்த கதைகள் குமுதம் வார இதழில் வந்த கதைகள் . இந்த மறக்கமுடியாத சிரிப்பும் அந்த தொகுப்பில் வந்ததாகும் .

சுஜாதாவின் பாணியில் க்ரைம் த்ரில்லராக வந்திருக்கும் இந்த கதை ,சுஜாதாவின் மற்ற கதைகளைப்போல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாதது . தொடர்ந்து இந்த சேனலில் தமிழில் சிறந்த கதைகள் தொடர்ந்து வெளிவரும் .அவற்றில் சுஜாதாவின் கதைகள் முக்கிய இடம் பெரும் . தொடர்ந்து கதை கேட்கவிரும்புபவர்கள் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.லைக் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .நல்ல கதைகள் படிக்க ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கு பார்வேர்ட் செய்யுங்கள் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Fyodor Dostoevsky

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"