"காரணம்" சிறுகதை எழுதியது -சுஜாதா
இன்னொரு சுஜாதாவின் கதை .ஒவ்வொரு கதையும் தகவல்களின் சுரங்கம். தகவல்கள் மட்டுமல்ல, நோகாதபடி அறிவுரைகள் . இந்த கதையில் பிள்ளைகளின் வளர்ச்சியில், ஆசிரியர்களும் பெற்றோரும் செய்யவேண்டியதை, கதையாக படம்காட்டியிருக்கிறார் .காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் .பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.அது நாங்கள் வெளியிடும் சிறந்த தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவும்.
இதுபற்றிய விமர்சனங்களை பின்னூட்டத்தில் பதிவிடும்கள் . அவை மென் மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க உதவும் .நன்றி .
கருத்துகள்
கருத்துரையிடுக