CRIME STORY-சுஜாதாவின் " மோதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்"( க்ரைம் குறு நாவல்).
எழுதுபவனுக்கு எந்த விசயத்தில் வேண்டுமானாலும் கதை கிடைக்கலாம் .ஆனால் எந்தக் கதை எழுதினாலும் அதற்குள் ஒரு செய்தி இருக்கவேண்டும்.படைப்பின் முக்கியமான கோட்பாடு இதுதான் .க்ரைம் கதைகள் என்றால் பொதுவில் அசைவமாக இருக்க வேண்டுமென்பது நியதியாகிப் போய்விட்டது.அதிலிரிந்து விடுபட்டு சற்று சாதுவாக செலுத்தவேண்டும் என்ற உத்தேசத்துடன் நெசவு செய்ய ஜனித்ததுதான் இந்த கதை.
இதில்என்ன செய்தி கிடைத்தது என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்
அன்புடன்
சுஜாதா.
கருத்துகள்
கருத்துரையிடுக