"செவலைகள் தொலைந்த இடம்"எழுதியவர்: ஏக்நாத்.
இன்றைய வாசகர் பலருக்கும் அறிமுகமாகி இருக்க வாய்ப்பில்லாத வாழ்க்கையைப் பேசுகிறார் ஏக்நாத். இது அவரது எழுத்தின் சிறப்பு, வசீகரம். இவர் சொல்லும் சம்பவங்கள், கதைகள் நவப்பட்டுப் போன இளைய வாசகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடும், இந்திய கிராமங்களின் வாழ்க்கையை நகர்மயமானவர் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல் அது. அவர் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே சிறியதோர் அகராதி தொகுக்கலாம். சில படைப்பாளிகள் சொற்களை, மிரட்டும் தத்துவக் கருவிகளாகவும், கோட்பாட்டுக் குத்துவாள்களாகவும் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இயல்பான சொற்களில், கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறார் ஏக்நாத்.
இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறுகதைகளை காணொளியாக கேளுங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப்செய்து ,உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.
1)அப்பத்தாவும், ஆண்ட்ராய்டு போனும்” எழுதியது அ.முத்துவிஜயன். https://www.youtube.com/watch?v=BM6G-... 2) மிலேச்சன்' எழுதியவர் "அம்பை" https://www.youtube.com/watch?v=yBGIM... 3) இரவின் காலடி ஓசை",எழுதியவர்-"மாதவி குட்டி. https://www.youtube.com/watch?v=SamUU... 4) "அப்பா மகள்" எழுதியது ப்ரியா தம்பி https://www.youtube.com/watch?v=roq2R... 5) மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் எழுதியது ஹமீது தம்பி https://www.youtube.com/watch?v=LH6eL... 6) " விடுதலை" எழுதியவர் வாஸந்தி https://www.youtube.com/watch?v=Hu22k... 7) "விபத்து": எழுதியவர் " இன்குலாப்" https://www.youtube.com/watch?v=a-FdR... 8) "அயோத்யா மண்டபம்" எழுதியவர் –சுஜாதா https://www.youtube.com/watch?v=Vqtv_... 9) இரண்டு குமிழ்கள் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன். https://www.youtube.com/watch?v=i3axP... 10) "பாலை மனம்"- எழுதியவர் –இந்துமதி https://www.youtube.com/watch?v=Pu_Bs... 11) "வெளிய" எழுதியவர் அ.வெண்ணிலா https://www.youtube.com/watch?v=yshdo... 12) "மரப்பாச்சி"-• எழுதியவர் உமா மகேஸ்வரி https://www.youtube.com/watch?v=Qrn6n... 13) “அந்த உயிலின் மரணம்” எழுதியவர் ஜெயகாந்தன். https://www.youtube.com/watch?v=oBt2s... 14) "மூமீன்" எழுதியவர் "சோபா சக்தி " https://www.youtube.com/watch?v=-4o9U... 15) "பந்தயம்" ஆன்டன் செகாவ். தமிழாக்கம்-கீதா மதிவாணன் . https://www.youtube.com/watch?v=zhZ5G... தமிழ் சிறுகதைகள்
கருத்துகள்
கருத்துரையிடுக