"எனக்கான முத்தம்" : ப்ரியா தம்பி

ப்ரியா தம்பி

என்னுடைய சீரியல் வாழ்க்கை ஆரம்பித்து சரியாக பத்து வருடங்கள் ஆகின்றன.  ‘வாவ், அந்த சீரியல் நீங்கதான எழுதறீங்க, ரொம்ப நல்லா இருக்கு, எப்படி எழுதறீங்கஎன்கிற ஆச்சர்யம் ஒருபுறம்… ‘சீரியலா எழுதறீங்க. ஏன் எப்பவும் எல்லோரையும் அழ வைச்சிட்டே இருக்கீங்க…’ சீரியல்லாம் எப்படித்தான் எழுதறீங்களோ’’ என்கிற நக்கல் மறுபுறம் என இருவிதமான விமர்சனங்களோடு தான் இந்த பத்து வருடங்கள் கடந்து போயிருக்கின்றன.- ப்ரியா தம்பி

 

உனது எழுத்தை உனது மொழியில் நீயே எழுது’ - என்றார் கவிஞர் இன்குலாப்.

ஆண்கள், பெண் வேடமிட்டு எழுதிய எழுத்துகளில் கழிவிரக்கமும், ‘உங்களுக்கு ஆதரவாக நான்என்ற வீண் ஜம்பமும்தான் வெளிப்பட்டது. இதையே பெரியார், ‘பெண்களுக்காக ஆண் பாடுபடுவதாகச் சொல்வது எலிகளுக்காகப் பூனைகள் பாடுபடுவதாகச் சொல்வதைப்போலஎன்றார். அடக்கப்பட்ட சமூகமே அவர்களது பிரச்னையை எழுத, பேச, போராடப் புறப்பட்டதுதான் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய எழுச்சி. அந்த வரிசையில் கவனிக்கத்தக்கது ப்ரியா தம்பியின் எழுத்துக்கள். இந்த அருமையான சிறுகதையை கடைசிவரை பாருங்கள் . தொடர்ந்து தமிழ் கதை கேட்க பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . உங்கள் விமர்சனங்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .நன்றி

 


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Fyodor Dostoevsky

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"