அழிந்துபோனஅத்தியாயம்- . ஹமீது தம்பி
அழிந்துபோனஅத்தியாயம் BY ஹமீது தம்பி
இந்த கதை " அழிந்துபோனஅத்தியாயம் ".. ஓர் உண்மைக்கதை. இது 1950-60 களில் நடந்தது .இது தமிழகத்தின் தென்
கோடியில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் வாழ்ந்த ஒரு சாமானியனின் கதை . சேது
பூமியும் ,இலங்கையும் ஒரே நாடுபோல் இருந்த காலம் .
அது விடுதலைப்புலிகளின் போராட்டங்களுக்கு முந்தைய காலகட்டம். இந்த
கதையில் உண்மையும் ,புனைவும் சேர்ந்திருந்த போதிலும் ,உண்மையின் ஆதிக்கம் அதிகம்
.இது அன்றைய கால கட்டத்தில், கடைக்கோடியில் கிராமமாக இருந்த ஊரின் வாழ்க்கையை
சொல்லும் முயற்சி . .
கருத்துகள்
கருத்துரையிடுக