“அந்த உயிலின் மரணம்” -ஜெயகாந்தன்.
ஜெயகாந்தன் .
எழுத்தாளன் சட்டத்தின் துணை கொண்டு இது சரி இது தப்பு என்று தீர்ப்பும் ,தண்டனையும் அளிக்கும் ஒரு சாதாரண நீதிபதி அல்ல. வஞ்சிக்வஞ்சிக்கப்பட்டவர்கள் இடமும், தண்டிக்கப்பட்டவர்கள் இடமும், சபிக்கப்பட்டவர்கள் இடமும், குடிகொண்டுள்ள மனித ஆத்மாவையே அவன் நாடிச்செல்கிறான் என்கிறார் ஜெயகாந்தன்தமிழிலக்கியத்தில்ஜெயகாந்தனைமுதன்மையான படைப்பாளி என்றும் புதுமைப்பித்தனுக்கு பின் தமிழில் எழுதிய மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் என்றும் கல்வியாளர்கள்மதிப்பிடுகிறார்கள்.ஜெயகாந்தன்மக்களை தமிழ் காந்த எழுத்துக்களால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும்இலக்கிய ஆளுமை." அந்த உயிலின் மரணம்" என்ற இந்தக்கதையில்மரணத்தில் ஒளிந்திருக்கும் "எப்போது" என்ற மர்மத்தைவிவரிக்கிறது. பல மரணங்கள் வாழ்க்கையின் பழக்குற்றங்களையும், குற்ற உணர்வுகளையும்,மரணிக்கச் செய்கின்றன. கதை முடியும்போது மரணம் பற்றிய பயங்களும்,பொதுப்புத்திகளும்,மரணித்திருக்கும் இந்த கதை 1969இல் ஆனந்தவிகடனில்முத்திரைக்கதையாகவெளிவந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக