“அப்பத்தாவும் ஆண்ட்ராய்டு போனும்”
“அப்பத்தாவும் ஆண்ட்ராய்டு போனும்”
முத்துவிஜயன்
எந்த ஒப்பனையும் இல்லாத எளிய மனிதர்களின் வாழ்வென்பது
வீதியிலிருந்து தொடங்கும். அவர்கள் சமூகத்திடம் வாழ்வியலை அன்பினாலே செய்துவிடுகிறார். அதிலும் குறிப்பாக மதுரையை
பிறப்பிடமாகவும், கல்பாக்கத்தை வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்த படைப்பாளி
முத்துவிஜயன். தற்சமயம் ஓய்வு பெற்று தன்னுடைய பிறந்த கிராமத்தில் தன்னுடைய
பிறப்பிடத்தில் வாழ்கிறார்.. இவர் சமூக வலைத்தளங்கள் மற்றும்
இலக்கிய உலகில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். இவர் பதிவிடும் சிறுகதைகளை சுடச்சுட வாசிக்க ஒரு வாசகர் கூட்டமே
காத்திருக்கும். மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த
படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை கவிதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் இருமுறை
பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .இவரது இந்த அப்பத்தாவும் ஆண்ட்ராய்டு என்ற
சிறுகதை மண்ணின் சிறப்பை முத்துவிஜயன் கையாண்டு இருக்கிற மொழி கிராமிய மண் மணம்
கமழும் வகையில் தென்றலில் குழித்து எழுந்துள்ளது. நம் மனதோடு பெவிகால் போட்டு
ஒட்டிக்கொள்ளும். வசீகர எழுத்தால், இந்த கதையில் நம் மனசில் அதன் பசுமை ஈரம்
காயாமல் படர்ந்து நிற்கிறது.
முழுமையாக பாருங்கள் .
மறக்காமல் பெல் பட்டனை அழுத்தி
சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .
உங்கள் கருத்துக்களையும் ,உங்கள் விருப்பங்களையும் பின்னூட்டத்தில்
பதிவிடுங்கள்
. இதுபோன்ற சிறுகதைகளும் ,முழு நாவல்களும் ,குறு நாவல்களும் , இந்த சேனலில் தொடர்ந்து வெளிவரும். .
கருத்துகள்
கருத்துரையிடுக