நம்பிக்கை(Persuasion)
உலக இலக்கியங்கள் பலவற்றை நான் அமேசான் KDP யில் சுயபதிப்பு செய்து வருகிறேன் .இதுவரை 300 க்கு மேற்பட்ட புத்தகங்கள் கிண்டில் மற்றும் பேப்பர்பேக் வடிவில் வெளியிட்டிருக்கிறேன்.ஜேன் ஆஸ்டின் எழுதிய இந்த Persuasion (நம்பிக்கை ஏற்படுத்துதல் ) நாவல் அவற்றில் முக்கியமானது .18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் ,மறைவுக்கு பிறகே இந்த நாவல் வெளிவந்தது.. நவீன ஆங்கில இலக்கியத்தில் ஜேன் ஆஸ்டினுக்கு, பங்கு மிக முக்கியமானது .
கருத்துகள்
கருத்துரையிடுக