நாடகக்காரி .
இன்று கேட்கப்போகும் கதை .நாடகக்காரி .எழுதியது ரஸ்ய எழுத்தாளர் அன்டன் செக்கோவ். ரஷ்ய இலக்கியங்கள் மட்டுமல்ல உலக இலக்கிய வரிசையிலும் , தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் .டால்ஸ்டாய்,கோர்கி, புஷ்கின் போன்ற ரஷ்ய எழுத்துலக மேதைகளின் வரிசையில் இருப்பவர் .இந்த சிறு கதையை தமிழில் மொழிபெயர்த்திருப்பது ,தமிழில் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான புதுமைப்பித்தன் .
ஜார் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் 19 ம் நூற்றாண்டில் இருந்த சமூகத்தை அருமையான இந்த சிறுகதையில் சொல்லி இருக்கிறார் செக்கோவ். அது இன்றைய சமூகத்தையோ ,அல்லது நம் நாட்டிலோ இன்றும் பொருந்தும் நிகழ்வாகத்தான் இருக்கிறது . கடைசிவரை பாருங்கள் . சப்ஸ்க்ரைப். செய்யுங்கள் .பிடித்திருந்தால் கமென்ட் செய்யுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக