'மிலேச்சன்'
'மிலேச்சன்'
எழுதியவர் "அம்பை" தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான அம்பைக்கு, 2021-ம் ஆண்டு தமிழ்மொழிக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது.. அவர் எழுதிய இந்த சிறுகதை உங்களுக்கு பிடிக்கும் .கடைசிவரை கேளுங்கள். தொடர்ந்து வரும் சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை கேட்கவிரும்பினால் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யவும் .
கருத்துகள்
கருத்துரையிடுக