"எஸ்தர்'

 "எஸ்தர்' எழுதியவர் வண்ணநிலவன்.

கதை சொல்லும் இந்த சேனலில் இந்த கதையை சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . வரண்டுவிட்ட பூமியிலிருந்து இடம்ப்பெயர்ந்த தலைமுறையின் கதையை ,வண்ணநிலவன் அப்படியே பதிவிட்டிருக்கிறார் .பல சந்தர்பங்களில் நமது ஊகத்தின் கற்பனையை கிளரிவிட்டிருக்கிறார் . கடைசிவரை பாருங்கள் . உங்கள் கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் . மேலும் நல்ல கதைகளை சொல்ல அது உதவியாக இருக்கும் . மேலும் சிறந்த கதைகளை கேட்க சப்ஸ்க்ரைப் பெல் பட்டனை அழுத்துங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Fyodor Dostoevsky

பச்சைக் கனவு-லா. ச. ராமாமிர்தம்

"அச்சக்காடு"-எழுதியது "கிருஷ்ணா டாவின்சி"