மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும்
மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும்
கதை சொல்கிறேன்-25 மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் BY ஹமீது தம்பி இந்த கதை "மலுவானையும் ரம்புட்டான் தோட்டங்களும் " நான் எழுதியது .இது 2022 பிப்ரவரி கணையாழி இதழில் வெளிவந்தது .இந்த கதை ஓர் உண்மைக்கதை. இது 1950-60 களில் நடந்தது .என்னோடு வாழ்ந்த ஒரு சாமானியனின் கதை . சேது பூமியும் ,இலங்கையும் ஒரே நாடுபோல் இருந்த காலம் . அது விடுதலைப்புலிகளின் போராட்டங்களுக்கு முந்தைய காலகட்டம் . தொடர்ந்து இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறு கதைகள் ,குறு நாவல்கள்', வெளிவரும் .தொடர்ந்து பாருங்கள் . மறக்காமல் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .நன்றி ஹமீது தம்பி .
கருத்துகள்
கருத்துரையிடுக