CRIME Story(Science Fiction)-சுஜாதாவின் "திவா"(க்ரைம் +அறிவியல் புனைவு)
இந்த க்ரைம் சிறுகதை ,அறிவியல் புனைவில் எழுதப்பட்டிருக்கிறது .சுஜாதாவின் கற்பனைக்கு அளவில்லை. அவரின் அறிவியல் புரிதலும் , முன்னோக்கிய எதிர்பார்ப்புகளும் ,பார்வைகளும் இந்த சிறு கதையில் வெளிப்படுகிறது .மேலும் ஒரு நல்ல படிப்பினையையும் சொல்கிறார் .
கடைசிவரை பாருங்கள் .சுஜாதாவின் ரசிகர்கள் மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .மேலும் உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .
சுஜாதா அவர்களின் சிறு கதை ,நாவல்களுக்கு இந்த சேனலை பாருங்கள் . மற்றும் தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் .கி.ரா போன்றவர்களின் படைப்புகளும் தொடர்ந்து இந்த சேனலில் வெளிவரும் .உங்கள் ஆதரவு வேண்டும் .நன்றி .
கருத்துகள்
கருத்துரையிடுக