CRIME NOVEL-சுஜாதாவின் "இளமையில் கொல்"- (க்ரைம் தமிழ் முழு நாவல் )

 https://youtu.be/9ceD2xxqluw?si=ku1ieBYmmFnnHgwr


இளமையில் கொல்' இந்த குறுநாவல் 1987 எழுதுப்பட்டது.சுஜாதா ' என்கிற மாத இதழில் வெளிவந்துள்ளது. சுஜாதா' என்றபெயர் பரவலாக அறியப்பட்டு ஏறக்குறைய ஒரு டிரேட் மார்க்' காக மாறிருந்த காலம்அது. மேகலா குங்குமச்சிமிழ் போன்ற பல பெயர்களுடன் மாத நாவல்கள் தழைத்த காலம். பேப்பர் வியாபாரிகள் நியூஸ்பிரிண்ட் கோட்டா கிடைப்பதற்காக மிச்சமுள்ள காகிதத்தைப் பயன்படுத்த நாவல்களாக அச்சடித்து வெளியிட்ட காலம். அப்போது ஹரிராமன் என்கிறவர் சுஜாதா ' என்கிற பெயரைப் பதிவு செய்துவிட்டார் . பெங்களூருக்கு வந்து என்னை வற்புறுத்திக் கேட்டதில் எழுதித் தந்த கதை இது. -சுஜாதா ரெங்கராஜன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி`